2019 Talent Show – Event Schedule

நிகழ்ச்சி நிரல்

நண்பகல் 12 மணி முதல் 1:30 மணி வரை – முதல் சுற்று இசைக் கருவிகளின் இன்னிசைப் போட்டி; Auditorium (Western), Parallel Rooms (Traditional)

நண்பகல் 1:30 மணி முதல் நிகழ்ச்சிகள், போட்டிகள் தொடங்கும்
மதிய உணவிற்கு பேரவை இணையத்தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் – https://njtamilperavai.org/2019-talent-show-tickets/
(Only Limited Lunch tokens will be available for sale at the Venue on a first come first served basis).

அனைத்து போட்டியாளர்களும் சரியாக 1:30மணிக்கு அரங்கத்தில் இருக்க வேண்டும்

1:30 மணி : முனைவர் கு.ஞானசம்பந்தம் அவர்களின் சிறப்பு நகைச்சுவை உரையுடன் நிகழ்ச்சிகள், போட்டிகள் தொடங்கும்
மாலை 5 மணி : பேரவை இசைக்குழுவின் சிறப்பு பறையிசை நிகழ்ச்சி
5:30 – பரிசளிப்பு விழா
6:00 – இரவு விருந்து

இரவு விருந்துக்கு பேரவை இணையத்தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் – https://njtamilperavai.org/2019-talent-show-tickets/
(Only Limited Dinner tokens will be available for sale at the Venue on a first come first served basis).

7:00 – சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம்