நோக்கம்
நியூசெர்சியில் வாழும் தமிழர்கள், தங்கள் தாய் மொழியான தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாடு, கலை, இலக்கியங்களை நியூசெர்சியில் கற்கவும், பேணி வளர்க்கவும்; நியூசெர்சியில் வாழும் தமிழர்களின் நலன்களுக்கு உதவவும்; புதியதாய் நியூசெர்சிக்குப் புலம்பெயரும் தமிழர்களுக்கு வழிகாட்டவும்; நமக்குள் இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து, தமிழால் தமிழர்களாய் ஒன்றிணைந்து, ஒருவருக்கொருவர் சகோதரத்துவத்துடன் வாழக் களம் அமைத்துக் கொடுப்பதை; நோக்கமாகக் கொண்டு, அமெரிக்க மண்ணின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட இலாப நோக்கற்ற அமைப்பாக நியூசெர்சி தமிழ்ப் பேரவை செயல்படும்.
Future Event
Past Events
இலையுதிர் விழா 2025
நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் இலையுதிர் விழா 2025 செர்சி ரிதம் குழுவினரின் அதிரடி இசை நிகழ்ச்சி. “கோபாலா…கோபாலா” நகைச்சுவை நாடகம். இயல், இசை, நாடகம் இணையும்…
கோடை விழா – 2025
நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் கோடை விழா 2025 கின்னஸ் சான்றிதழ் வழங்குதல் 10:30 am to 12pm கைப்பந்து, கோ-கோ, பம்பரம், கோலிகுண்டு, தட்டாங்கல்,…
மாபெரும் பொங்கல் கிராமியத் திருவிழா – 2025
சிறப்புப் பட்டிமன்றம் !
Pongal 2025
2026 Sponsors
Event Sponsors
Platinum Sponsors
Gold Sponsors
Silver Sponsors
தமிழால், தமிழர்களாய் ஒன்றிணைவோம்
நியூசெர்சி தமிழர்கள் அனைவரையும் நியூசெர்சி தமிழ்ப் பேரவையில் உறுப்பினராக இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.
