2019 Talent Show Registration
To register for the event and pay, please click here.
நீங்கள் பேச்சாளரா ? உங்களுக்கு ஒரு வாய்ப்பு
நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் விடுமுறை கொண்டாட்டத்தில் நடைபெறும் நகைச்சுவை பட்டிமன்றத்தில் கலந்து கொள்ள உங்களுக்கு விருப்பமா ?
முனைவர் கு. ஞானசம்பந்தன் அவர்களின் தலைமையில் நடைபெறும் நகைச்சுவை பட்டிமன்றத்தில் கலந்து கொள்ள உங்களுக்கு விருப்பம் இருந்தால், கீழ்க்கண்ட விவரங்களுடன் எங்களுக்கு உடனே மின்னஞ்சல் அனுப்புங்கள். பலர் விண்ணப்பங்கள் அனுப்பும் பட்சத்தில் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு சிறந்த பேச்சாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
குறைந்தபட்ச தகுதிகள்
– நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் ஆண்டு உறுப்பினராகப் பதிவு செய்திருக்க வேண்டும்.
– மேடைப் பேச்சுகளில் முன் அனுபவம் இருக்க வேண்டும். கல்லூரி மேடைப் பேச்சுகளில் பேசியதும் முன் அனுபவமாகக் கருதப்படும்.
மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி – njtamilperavai@gmail.com