Election 2020

Election 2020

நியூசெர்சி தமிழ்ப் பேரவையில் இணைந்து பணியாற்ற நியூசெர்சி தமிழர்களை அழைக்கிறோம்…
2019ம் ஆண்டு சனவரியில் தொடங்கப்பட்டு, கடந்த இரண்டு வருடங்களாக நியூசெர்சி தமிழ்ப் பேரவை நியூசெர்சியில் செயல்பட்டு வருகிறது. தமிழ்-தமிழர் என்ற தளத்தில், தனித்தன்மையுடன் நிகழ்ச்சிகளையும், ஆக்கப்பூர்வமான பணிகளையும் நியூசெர்சி தமிழ்ப் பேரவை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் பேரவையின் பொதுக்குழுவில் இணைய, நியூசெர்சி தமிழர்களை அழைக்கிறோம். நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் பொதுக்குழுவிற்கான வேட்புமனுக்கள் வரவேற்கப்படுகின்றன.

Only 2020 Annual Members are eligible to submit the Nomination.
 
தமிழால், தமிழராய் நியூசெர்சியில் ஒன்றிணைவோம்…