2019 Tax Return - Q&A

வருமானவரி குறித்த பல்வேறு தகவல்களை விளக்கவும், வருமான வரி குறித்த உங்களது பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளிக்கவும், நியூசெர்சி தமிழ்ப் பேரவை ஒரு சிறப்பு பல்வழி அழைப்புக் கூட்டத்தை (Conference call meeting) வரும் திங்கட்கிழமை, மார்ச் 2ம் தேதி, இரவு 8:30 மணிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு அனைவரும் பயன்பெற வேண்டுகிறோம்.