2020 Tax Return - Q&A
நியூ செர்சி தமிழ்ப் பேரவையின் “அறிவரங்கம்" நிகழ்ச்சியில் வருமான வரி குறித்த கலந்துரையாடல் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
New Jersey Tamil Peravai is hosting an “Arivarangam" event Tax Return Filing on the coming Sunday.
தேதி/Date: மார்ச் 21/March 21
நேரம்/Time: இரவு 8:30 முதல் 9:30 வரை / 8:30pm EST to 9:30 pm EST
zoom செயலி எண்/Meeting ID: 204 563 8729
உங்களின் கேள்விகளை உங்கள் பெயர், வசிக்கும் இடம் விவரங்களுடன் முன்னதாக மின்னஞ்சல் செய்ய கோருகிறோம்.
You could please email your questions ahead of the event, with your name and town to
njtamilperavai@gmail.com
அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற அழைக்கிறோம்.
All are welcome.
தமிழால், தமிழராய் நியூ செர்சியில் ஒன்றிணைவோம்
P.S. Program will be in English & தமிழ்