நியூ செர்சி தமிழ்ப் பேரவையின் “அறிவரங்கம்" தளம் வழங்கும்
“அமெரிக்க வருமான வரி” குறித்த கலந்துரையாடல் மற்றும் கேள்வி-பதில் நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை, பிப்ரவரி 26ம் தேதி நடைபெற உள்ளது.
உங்கள் கேள்விகளை, உங்கள் பெயர், வசிக்கும் நகரம் போன்ற விவரங்களுடன், njtamilperavai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெற அனைவரையும் அழைக்கிறோம்…
தேதி : பிப்ரவரி 26
நேரம்: இரவு 8:30 கிழக்கு
Zoom: njtamilperavai.org/zoom
தமிழால், தமிழராய் நியூ செர்சியில் ஒன்றிணைவோம்
நிகழ்ச்சி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடைபெறும்…
New Jersey Tamil Peravai is hosting an “Arivarangam" event on “US Tax Return Filing”, this Saturday, Feb 26th, 8:30PM EST.