நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் “அறிவரங்கம்" தளம் வழங்கும்
“அமெரிக்க வருமான வரி” குறித்த கலந்துரையாடல் மற்றும் கேள்வி-பதில் நிகழ்ச்சி வரும் வியாழக்கிழமை, பிப்ரவரி 23ம் தேதி நடைபெற உள்ளது.
உங்கள் கேள்விகளை கீழ்கண்ட படிவத்தில் கேட்கலாம்:
https://docs.google.com/forms/
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெற அனைவரையும் அழைக்கிறோம்…
தேதி : பிப்ரவரி 23, 2023
நேரம்: இரவு 8:00 கிழக்கு
Zoom: njtamilperavai.org/zoom
தமிழால், தமிழராய் நியூசெர்சியில் ஒன்றிணைவோம்
நிகழ்ச்சி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடைபெறும்…
New Jersey Tamil Peravai is hosting an “Arivarangam" event on “US Tax Return Filing”, on Thursday, Feb 23rd, 8:00PM EST.