நியூ செர்சி தமிழ்ப் பேரவையின் அறிவரங்கம் தளம் வழங்கும்
அமெரிக்க வருமான வரி குறித்த கலந்துரையாடல் மற்றும் கேள்வி-பதில் நிகழ்ச்சி வரும் செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ளது.
உங்கள் கேள்விகளை கீழ்கண்ட படிவத்தில் கேட்கலாம்:
Tax Related Questions:
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெற அனைவரையும் அழைக்கிறோம்…
தேதி : பிப்ரவரி 27, 2024
நேரம்: இரவு 8:00 மணி கிழக்கு
Zoom: njtamilperavai.org/zoom
தமிழால், தமிழராய் நியூ செர்சியில் ஒன்றிணைவோம்
நிகழ்ச்சி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடைபெறும்…
New Jersey Tamil Peravai is hosting an Arivarangam event on “US Tax Return Filing”, on Tuesday, February 27th 2024, 8:00 PM EST.