நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் அறிவரங்கம் வழங்கும்
உலகத் தாய்மொழி தினக் கொண்டாட்டம்
கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர், உதவி இயக்குனர் என பன்முகம் கொண்ட பாவலர் அறிவுமதி அவர்கள் நம்மிடையே இணைய வழியில் சிறப்புரையாற்றுகிறார்.
நியூ செர்சியில் தமிழ்க் கல்வி மற்றும் இருமொழி முத்திரை குறித்த கலந்துரையாடல்
( Awareness about New Jersey State Seal of Biliteracy )
Date: Wednesday February 21, 2024
Time: 8:00 PM to 9:30 PM EST
Meeting link:
அனைவரையும் நிகழ்ச்சியில் பங்கு பெற அழைக்கிறோம்.
தமிழால், தமிழராய் நியூசெர்சியில் ஒன்றிணைவோம்