நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் “அறிவரங்கம்" தளம் வழங்கும்
“அன்றும் இன்றும் என்றும் பாரதி“.
தலைப்பு:
வருங்கால தலைமுறைக்கு பாரதியின் கனவு
நட்சத்திர பேச்சாளர் திருமதி. பாரதி பாஸ்கர்
நாள்: வியாழக்கிழமை, டிசம்பர் 7, 2023
நேரம்: இரவு 9:00 மணி கிழக்கு EST
Zoom: https://njtamilperavai.org/zoom
தமிழால், தமிழராய் நியூசெர்சியில் ஒன்றிணைவோம்
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேச விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள படிவத்தினை பூர்த்தி செய்யவும்.
அமெரிக்காவில் உள்ள நடுநிலை (Middle School) மற்றும் உயர்நிலை (High School) பள்ளி மாணவர்கள் மட்டும் பங்குபெறலாம்.