மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா
உலகெங்கும் வாழும் தமிழர்கள் 2021 ஆண்டை மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டாகக் கொண்டாடுகிறார்கள். அவரது இலக்கியப் படைப்புகளை நம் குழந்தைகளும், இளையோர் மற்றும் பெரியோர்களும் கற்றறிந்து, அவரைப் போற்றி, தமிழின்பால் பெருமிதம் கொள்வோம்.
பாரதியின் நினைவைக் கொண்டாடும் வகையில் நியூ செர்சி தமிழ்ப் பேரவை பல்வேறு தமிழ்ப் போட்டிகளை இணைய வழியில் நடத்தத் திட்டமிட்டுள்ளது.
இறுதி சுற்று டிசம்பர் 18 ஆம் தேதி மாலை 6:00 மணி துவக்கம்.
முக்கிய தேதிகள்
பதிவு செய்ய இறுதி நாள்: டிசம்பர் 8
முதல் சுற்று: டிசம்பர் 11
இறுதி சுற்று: டிசம்பர் 18
அனைத்து போட்டிகளும் இணைய வழியில் நடைபெறும்
குழந்தைகள், இளையோர்கள்
பேச்சு, கவிதை மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள்
பிரிவுகள்
- 3 முதல் 6 வயது வரை – திருக்குறள்
- 7 முதல் 12 வயது வரை – பாரதியின் கவிதைகள்
- 13 முதல் 19 வயது வரை – பாரதியை பற்றி பேச்சு
பரிசுகள்
போட்டிகளின் முதல் மூன்று வெற்றியாளர்களுக்கான பரிசுகள்.
$100, $75, $50
பதிவு செய்ய
பெரியோர்கள்
பேச்சு, கவிதை, கட்டுரை வெளியிடுதல்.