நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் சித்திரை இசை விழா தமிழ் சொந்தங்களே, குடும்பத்துடன் நேரில் வந்திருந்து தமிழ்ப் பேரவையின் விழாவை சிறப்பித்துக் கொடுத்ததற்கு மிக்க நன்றி!!!