பேரவைப் பாடகர் 2021 - வாக்குப் பதிவு
உங்களின் கவனத்திற்கு:
2021 பேரவைப் பாடகர்களை வெற்றியாளர்களாக நிர்ணயிக்கும் நேயர்களின் வாக்குப்பதிவு சித்திரைத் திருவிழா நிறைவுற்றவுடன் துவங்கி, திங்கட்கிழமை ஏப்ரல் 26-ஆம் தேதி இரவு 9 மணி வரை நடைபெறும்.
சித்திரை இசை விழா
மதிய அறுசுவை விருந்து.
பேரவையின் சித்திரைத் திருவிழாவை ஒட்டி அஞ்சப்பர் உணவகத்தின் சைவ/அசைவ அறுசுவை பிரியாணி மதிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அருகாமையில், உங்கள் நகரத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.
Menu:
- Veg: Gobi-65, Plain Parotta, Veg Kurma, Veg Biryani, Onion Raitha, Pineapple Kesari, Beeda
- Nonveg: Chicken-65, Plain Parotta, Gravy, Chicken Biryani, Onion Raitha, Pineapple Kesari, Beeda
Family Pack (2 Adults + 2 Kids)
Veg: Member $40 Non-Member $48
Nonveg: Member $42 Non-Member $50
Single Pack (1 Adult)
Veg: Member $13 Non-Member $15
Nonveg: Member $14 Non-Member $16
New Jersey Tamil Peravai will be celebrating ‘Chithirai Festival’ on Saturday, 24-April with ‘Veg/Nonveg Biriyani Lunch‘ from Anjappar. Free delivery in your home town.
முன்பதிவு கட்டாயம் தேவை.