சித்திரை இசைத் திருவிழா
நாள்: மே மாதம் 7 ஆம் தேதி, சனிக்கிழமை
நேரம்: 3 PM
இடம்: Frank Defino Central Elementary School
175 Hwy 79, Marlboro, NJ 07746
- அஞ்சப்பர் உணவகம் வழங்கும் 4 ஆம் ஆண்டு பேரவைப் பாடகர் போட்டி
- செர்சி ரிதம்ஸ் வழங்கும் இன்னிசை கச்சேரி
- அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சிகள்
- பாவேந்தரின் “பா”வண்ணங்கள்
- பேரவை நாடகக் குழு வழங்கும் ‘கீகோ” முழு நீள நகைச்சுவை நாடகம்.
- அஞ்சப்பர் உணவகத்தின் சைவ/அசைவ அறுசுவை இரவு விருந்து
பேரவைப் பாடகர் 2022
அஞ்சப்பர் உணவகம் வழங்கும் 4 ஆம் ஆண்டு பேரவைப் பாடகர் போட்டி.
செர்சி ரிதம்ஸ் வழங்கும் இன்னிசை கச்சேரியுடன் பேரவையின் சித்திரைத் திருவிழா இசை விழாவாக நடைபெற உள்ளது.
சைவ/அசைவ அறுசுவை விருந்து
பேரவையின் சித்திரை இசைத் திருவிழாவை ஒட்டி அஞ்சப்பர் உணவகத்தின் சைவ/அசைவ அறுசுவை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Menu:
- Non-Veg: Pepper Chicken, Chicken Bucket Biriyani, Idiyappam, Veg Kuruma, Onion Raitha, Ilaneer Payasam, Curd rice
- Veg: Gobi-65, Veg Bucket Biriyani, Idiyappam, Veg Kuruma, Onion Raitha, Ilaneer Payasam, Curd rice
Family Pack (2 Adults + 2 Kids)
Nonveg: $55 Veg: $45
Single Pack (1 Adult)
Nonveg: $18 Veg: $16
முன்பதிவு கட்டாயம் தேவை.
அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சிகள்
நியூசெர்சி தமிழ்ப்பேரவை நடத்தவிருக்கும் அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்குபெற தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
கீழ்க்கண்ட தலைப்புகளில் ஏதேனும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தலைப்புகளில் நீங்கள் பங்குபெறலாம்.
- கவிதை
- சிறுகதை
- ஓவியம் வரைதல்
- வாழ்த்து அட்டை
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை.