
நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் 5 ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழா வரும் சனிக்கிழமை, ஏப்ரல் 22ஆம் தேதி இனிமையான இசை விழாவாக நடைபெற உள்ளது.
அஞ்சப்பர் வழங்கும் 5 ஆம் ஆண்டு பேரவைப் பாடகர் போட்டி
Novitium Pharma வழங்கும் செர்சி ரிதம் குழுவினரின் இன்னிசை இரவு
பாரதியார், பாரதிதாசன் கவிதைப் போட்டி
தமிழ் பேச்சுப் போட்டி
பாரம்பரிய உணவுப் போட்டி
கைவினைப் பயிற்சிப் பட்டறை
அன்னையர் தின நிகழ்ச்சிகள் மற்றும் பல நிகழ்ச்சிகள்.
அஞ்சப்பர் உணவகத்தின் அறுசுவை இரவு விருந்து.
நியூசெர்சி தமிழ்ப் பேரவையின்
சித்திரையில் ஒரு முத்தமிழ் விழா,
சித்திரையில் ஓர் இசை விழா
Mark your Calendar
நாள்: ஏப்ரல் 22, 2023 சனிக்கிழமை
நேரம்: மதியம் 1 மணி முதல்
இடம்: Grace N. Rogers Elementary School,
380 Stockton St, Hightstown, NJ 08520.
முதல் சுற்றுப் போட்டிகள் (பேரவைப் பாடகர் போட்டி, கவிதைப் போட்டி & பேச்சுப் போட்டி) நியூசெர்சி மாநிலத்தில் உள்ள கீழ்க்கண்ட நகரங்களில் நடைபெறும்.
Jersey City
Parsippany
Edison
South Brunswick
Cherry Hill
மேலும் பல சிறப்பு நிகழ்ச்சிகள், மற்றும் இரவு விருந்து முன்பதிவு விவரங்கள் விரைவில்…
அனைவரும் வாருங்கள் தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடுவோம்!!!
தமிழால், தமிழராய் நியூசெர்சியில் ஒன்றிணைவோம் !!!
5 ஆம் ஆண்டு பேரவைப் பாடகர் போட்டி

அஞ்சப்பர் வழங்கும் 5 ஆம் ஆண்டு பேரவைப் பாடகர் போட்டி.
இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் அனைத்து போட்டியாளர்களுக்கும் அஞ்சப்பர் உணவகத்தின் சார்பாக 20$ அன்பளிப்பு சீட்டு (Gift Voucher) வழங்கப்படும்.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்பு பரிசுகள் 22 ஆம் தேதி மேடையில் வழங்கப்படும்.
நியூசெர்சியின் சிறந்த பாடகருக்கான குரல் தேடல்!!!
பாரதியார், பாரதிதாசன் கவிதைப் போட்டி

பாரதியார், பாரதிதாசன் கவிதைப் போட்டியில் பங்கேற்க பதிவு செய்யுங்கள்!!!
தேவைப்படும் போட்டியாளர்களுக்கு இணையவழி மூலமாக பயிற்சி அளிக்கப்படும்.
தமிழ் பேச்சுப் போட்டி

குழந்தைகளின் தமிழ் ஆர்வத்தை தூண்டி அவர்களை சிறந்த பேச்சாளர்களாக மாற்ற பேரவை தளம் அமைத்து கொடுக்கிறது!!!
தேவைப்படும் போட்டியாளர்களுக்கு இணையவழி மூலமாக பயிற்சி அளிக்கப்படும்.
Craft Workshop

As part of the Chithirai Vizha we are conducting a special event “Craft Workshop” for kids. Interested participants please register to attend the workshop.
We have limited seats, Its first come first serve basis selected.