நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் 6 ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழா
Program Schedule
10 am to 12 pm – Kids Competition, Padagar Potti, Dance program, Cooking Competition
12 pm to 2 pm – Lunch
2 pm – Dr. Nithyasree Mahadevan's program followed by prize distribution
Entrance Ticket
Entrance Ticket is must for members and non-members
For bulk tickets, contact us at events@njtamilperavai.org
Participation Fee
6 ஆம் ஆண்டு பேரவைப் பாடகர் போட்டி
அஞ்சப்பர் வழங்கும் 6 ஆம் ஆண்டு பேரவைப் பாடகர் போட்டி.
இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் அனைத்து போட்டியாளர்களுக்கும் அஞ்சப்பர் உணவகத்தின் சார்பாக $20 அன்பளிப்பு சீட்டு (Gift Voucher) வழங்கப்படும்.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்பு பரிசுகள் ஏப்ரல் 27 ஆம் தேதி மேடையில் வழங்கப்படும்.
நியூசெர்சியின் சிறந்த பாடகருக்கான குரல் தேடல்!!!
பாரதியார், பாரதிதாசன் கவிதைப் போட்டியில் பங்கேற்க பதிவு செய்யுங்கள்!!!
தேவைப்படும் போட்டியாளர்களுக்கு இணையவழி மூலமாக பயிற்சி அளிக்கப்படும்.
தமிழ் பேச்சுப் போட்டி
குழந்தைகளின் தமிழ் ஆர்வத்தை தூண்டி அவர்களை சிறந்த பேச்சாளர்களாக மாற்ற பேரவை தளம் அமைத்து கொடுக்கிறது!!!
தேவைப்படும் போட்டியாளர்களுக்கு இணையவழி மூலமாக பயிற்சி அளிக்கப்படும்.
சமையல் போட்டி
பாரம்பரிய பொருட்களை உபயோகித்து உங்கள் சமையல் மற்றும் கற்பனை திறன் கொண்டு புதுமையான உணவை சமைத்து அசத்துங்கள்!!