நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் 8 ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழா !!
சித்திரைத் திருவிழா
Free for Annual Member
ஆண்டு உறுப்பினர்களாக இணைய
Entrance Ticket
2 Adults & 2 Children Free for Family Membership, 2 Adults for Couple, 1 Adult for Individual Membership. Login to see member prices.
தமிழ் பேச்சுப் போட்டி
குழந்தைகளின் தமிழ் ஆர்வத்தை தூண்டி அவர்களை சிறந்த பேச்சாளர்களாக மாற்ற பேரவை தளம் அமைத்து கொடுக்கிறது!!!
8 ஆம் ஆண்டு பேரவைப் பாடகர் போட்டி
அஞ்சப்பர் வழங்கும் 8 ஆம் ஆண்டு பேரவைப் பாடகர் போட்டி.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்பு பரிசுகள் மே 3 ஆம் தேதி மேடையில் வழங்கப்படும்.
நியூசெர்சியின் சிறந்த பாடகருக்கான குரல் தேடல்!!!
Get Participation ticket (below) after Registration
சமையல் போட்டி
உங்கள் சமையல் மற்றும் கற்பனைத் திறனைக் கொண்டு தமிழர் சிற்றுண்டி உணவைச் சமைத்து அசத்துங்கள்!!
Get Participation ticket (below) after Registration
கலைநிகழ்ச்சி
கலைநிகழ்ச்சியில் பங்குபெற விரும்புபவர்கள் இந்த படிவத்தைப் பூர்த்திசெய்யுங்கள்
Get Participation ticket (below) after Registration
ஓவியப் பயிற்சிப் பட்டறை
நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் ஓவியப் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்க பதிவு செய்யுங்கள்
Get Participation ticket (below) after Registration
Pattimandram Audition
Calling for audition for speakers for a Pattimandram event with Pulavar Ramalingam at the NJ Tamil Peravai (NJTaP) Chithirai event upcoming on May 03, 2026.
Date: April 11, 2026
Time: 10:30 AM-12:00 Noon
Registration is required (and will be closed after first 50 responses).




