இயக்குனர் திரு.லெனின் பாரதியுடன் ஒரு கலந்துரையாடல்
நல்ல திரைப்படம் – கலந்துரையாடல் : மேற்குத் தொடர்ச்சி மலை
மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகிற்குப் பின்னே உள்ள தொழிலாளர்களின் ரணங்களை, யதார்த்தமாக வெளிப்படுத்திய “மேற்குத் தொடர்ச்சி மலை” திரைப்படம், தமிழின் மிகவும் முக்கியமான திரைப்படம். திரைப்படத்தின் இயக்குனர் திரு.லெனின் பாரதியுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி வரும் சூலை மாதம் 25ம் தேதி, நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் அறிவரங்கம் தளத்தில் நடைபெற உள்ளது.