இலையுதிர் விழா - இன்னிசை இரவு
நயாகரா தமிழ் மன்றம், நியூசெர்சி தமிழ்ப் பேரவையுடன் இணைந்து இலையுதிர் விழாவை வழங்குகிறது.
வரும் வெள்ளிக்கிழமை, நவம்பர் 20ம் தேதி, இரவு 8:30மணிக்கு, அந்தோணிதாசன் குழுவினரின் அதிரடி இன்னிசை இரவு…
திரையிசை மற்றும் நாட்டுப்புற இசைப் பாடகர் திரு.அந்தோணி தாசன் குழுவினர் (Anthony in party) நமக்காக அதிரடி இன்னிசை நிகழ்ச்சியை வழங்க இருக்கிறார்கள்.
சொடக்கு மேல சொடக்கு போட வைக்கும் அந்தோனியின் இன்னிசை விருந்து சென்னையில் இருந்து நேரலை செய்யப்பட இருக்கிறது. காணத் தவறாதீர்கள்…
நியூசெர்சி தமிழர்களை ஒன்றிணைக்கும் நியூசெர்சி தமிழ்ப் பேரவையில் இன்றே உறுப்பினராக இணையுங்கள்
தமிழால், தமிழராய் நியூசெர்சியில் ஒன்றிணைவோம்
