இலையுதிர் விழா
நியூசெர்சி தமிழ்ப்பேரவை நடத்தவிருக்கும் மாபெரும் இலையுதிர் விழா
- நடனத் திருவிழா
- சதுரங்கப் போட்டி
- ஓவியப் போட்டி
- ஓவியப் பயிற்சிப் பட்டறை
- தமிழ் புத்தகக் கண்காட்சி
- இரவு விருந்து
நாள்: நவம்பர் மாதம் 19 ஆம் தேதி, சனிக்கிழமை
நேரம்: 4 PM
இடம்: Melvin H. Kreps Middle School
5 Kent Ln, East Windsor, NJ 08520
அறுசுவை இரவு விருந்து
அடையார் ஆனந்த பவன் உணவகத்தின் அறுசுவை இரவு விருந்து உங்களுக்காகக் காத்திருக்கிறது.
- Family Pack (2 Adults + 2 Kids) : $55
- Single Pack (1 Adult): $16
முன்பதிவு கட்டாயம் தேவை.
Entrance / Contest Ticket
நடனம்
நடனப் பள்ளி மாணவர்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் பங்குபெறும் ஒரு நடனத் திருவிழா.
நீங்களும் பங்குபெற இன்றே முன்வதிவு செய்யவும்.
புத்தகக் கண்காட்சி
நியூசெர்சியில் தமிழ்ப் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க, நியூசெர்சி தமிழ்ப் பேரவை மற்றும் விதை புத்தகக் களம் இணைந்து நடத்தும் “புத்தகக் கண்காட்சி” நடைபெற உள்ளது. பொன்னியின் செல்வன், வேள்பாரி போன்ற வரலாற்றுப் புதினங்களுடன், சமகாலத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளும் விற்பனைக்கு வர உள்ளன.