நூலைப்படி
நீங்கள் படித்த புத்தகங்களை பிறருக்கு அறிமுகம் செய்யவும், புத்தகங்களைச் சார்ந்து கலந்துரையாடவும் நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் “அறிவரங்கம்” நிகழ்ச்சி ஒரு புதிய களத்தை அமைத்துக் கொடுக்கிறது.
“நூலைப்படி” என்ற இந்தப் புதிய களத்தில் உங்களுக்குப் பிடித்த புத்தகங்களைப் பகிர்ந்து உரையாடலாம்.
பல்வழி அழைப்பு (Conference Call) வாயிலாக மார்ச் 26ம் தேதி, வியாழக்கிழமை, இரவு 8:30மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறும்.
Conference Call
563-999-2090
Access code : 919846
Good Reads
A Book review forum to discuss your favorite books both in Tamil and English.