நியூசெர்சி தமிழ்ப் பேரவை பெருமையுடன் வழங்கும் கின்னஸ் உலக சாதனை விழா!

Entrance Ticket Non-Participants
Food Tickets Non-Participants
நியூசெர்சி தமிழ்ப் பேரவை பெருமையுடன் வழங்கும்
கின்னஸ் உலக சாதனை விழா !
தமிழ் நாட்டுப்புறக் கலைகளை உலகிற்கு பரப்ப, நூற்றுக்கணக்கானோர் ஒன்றிணையும் கின்னஸ் உலக சாதனை முயற்சி.
நியூசெர்சி, டெலவேர், மற்றும் பென்சில்வேனியாவின் பல பகுதிகளிலிருந்தும் வயது வரம்பில்லாமல், சிறியவர், இளையோர், மற்றும் பெரியவர்கள் உள்ளிட்டு 500-க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி ஆடும் கண்கவர் நிகழ்ச்சி.
நாள்: சூன் 7, 2025 @ 9:30 AM EST
இடம்: Adventure Crossing USA
515, Monmouth Rd, Jackson Township, NJ
வாருங்கள்! உலக சாதனை புரிவோம்!!
தமிழால் தமிழராய், ஒன்றிணைவோம்.