நியூசெர்சி தமிழ்ப் பேரவை பெருமையுடன் வழங்கும் கின்னஸ் உலக சாதனை வாய்ப்பு!
நியூசெர்சி தமிழ்ப் பேரவை பெருமையுடன் வழங்கும் கின்னஸ் உலக சாதனை வாய்ப்பு!
நாட்டுப்புறக் கலைகளைப் பயில்வீர்! கின்னஸ் உலக சாதனை படைப்பீர்!!
வயது வரம்பு இல்லை – சிறியவர், பெரியவர் என அனைவரும் பங்கேற்கலாம். முன் அனுபவம் தேவை இல்லை. எளிய அடவுகள் பயிற்சியாக அளிக்கப்படும்.
நாள்: சூன் 7, 2025 (Rain Date : சூன் 8, 2025)
இடம்: TBD பூங்கா, நியூசெர்சி
பதிவு: Register here
பங்கேற்பாளர் சீட்டுகள் : Pay here or Zelle to njtamilperavai.pay@gmail.com
Member: $90 ; Non-Member: $110
Group Discounts for Non-Members:
Non-Members Group of 5: $105 per person
Non-Members Group of 10 or more: $100 per person
Non-Members Group of 20 or more: $90 per person
பயிற்சிகள் நியூசெர்சியின் பலப் பகுதிகளில் நடைபெறும். அடவுகளுக்கான காணொளிகளும் வழங்கப்படும். வார இறுதிகளில் நேரடி முன்னோட்ட நிகழ்வுகள் நடைபெறும்.
பயிற்சிகளுக்கான இடம் மற்றும் நேரம் இணையத்தளத்திலும் வாட்சாப் குழுமங்களிலும் அறிவிக்கப்படும்.
முக்கிய தேதிகள்:
• மே 4: அறிமுகக் கூட்டம்
• மே 10: முதல் ஒத்திகை நாள்
• மே 18: முக்கிய ஒத்திகை நாள்
• சூன் 1: இறுதி ஒத்திகை நாள்
• சூன் 7: உலக சாதனை நாள்
May 18 : Practice Location & Time :
Time: 09:00 AM – 12:00 PM
Location: Turkey Swamp Park,
GPS Address : 200 Georgia Road, Freehold Township, NJ 07728
Park at Sandy Run parking lot
First left after entering the park.
வாருங்கள்! உலக சாதனைப் புரிவோம்!! தமிழால் தமிழராய் ஒன்றிணைவோம்!
பதிவு மற்றும் குழு பங்கேற்புக்கு: (Group booking & Registration questions)
• Muthu: +1 (732) 218-7783
• Mohanraj: +1 (201) 682-8615
• Jayanthi: +1 (732) 406-5478
• Rajkumar: +1 (201) 455-4286
• Senthil: +1 (201) 920-3263
பகுதி பொறுப்பாளர்கள்:
• Marlboro / Manalapan / Freehold: Chinnasamy, Ambika, Gayathri
• Plainsboro / East & West Windsor: Senthil, Sangeetha
• Edison / Piscataway: Srilakshmi, Sakthi
• Monroe: Janani
• South Brunswick: Benasheer Basheer (Benz), Kavitha, Jegan, Bala
• South Jersey: Gomathi, Ranjana, Dhana
• Jersey City / Hoboken: Pooja
• Montgomery, Hackensack, Parsippany, South Jersey – (Coming soon)
மேலும் விவரங்களுக்கு: events@njtamilperavai.org

