உடல் நலம் - உயிர் நலம்
நாள் மற்றும் நேரம்:
அமெரிக்க நேரம்: சூலை 8ம் தேதி புதன்கிழமை இரவு 9:30 மணி (EST)
இந்திய நேரம்: சூலை 9ம் தேதி வியாழக்கிழமை காலை 7 மணி (IST)
நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் அறிவரங்கம் தளம் வழங்கும் “உடல் நலம் – உயிர் நலம்”, உடல் நலம் சார்ந்த ஒரு சிறப்புக் கூட்டம்.
இந்தக் கூட்டத்தில் சென்னையில் இருந்து சித்த மருத்துவர் மருத்துவர் கு.சிவராமன் அவர்கள் கலந்துக் கொள்கிறார்.
உடல் நலம் குறித்தும் உணவுப் பழக்கம் குறித்தும் தொடர்ந்து பேசி வரும் மருத்துவர் கு.சிவராமன் அவர்களுடன் சூம் (Zoom) மூலமாக நடைபெறும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு பயன்பெறுங்கள்.