சமகாலத் தமிழ் இலக்கியம் - தொடர் கூட்டம்
அமெரிக்காவில் சமகாலத் தமிழ் இலக்கியங்களை அறிமுகம் செய்யும் முயற்சியாக, நவீனத் தமிழ் இலக்கியம் குறித்த தொடர் கூட்டங்களை நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் அறிவரங்கம் தளம் நடத்தி வருகிறது.
நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் “சமகாலத் தமிழ் இலக்கியம்” தொடர் கூட்டத்தில், இந்த வாரம் எழுத்தாளர், எழுத்தாளர் திரு. சயந்தன் நம்முடன் இணைகிறார்…
நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் “சமகாலத் தமிழ் இலக்கியம்" கூட்டத் தொடரில் தொடர்ந்து இணையுங்கள்…
சூன் 20ம் தேதி, சனிக்கிழமை, காலை 11 AM EST மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறும்.