கீழடி - தமிழர் நாகரிகம்
கீழடி அகழ்வாய்வை தமிழக அரசே நடத்தி, கீழடி ஆய்வு முடிவுகள் வெளியாவதற்கு தன்னுடைய பொதுநல வழக்கு மூலம் வழிவகுத்த
வழக்கறிஞர் கனிமொழி மதி
அவர்களுடன் ஒரு பல்வழி அழைப்புக் கூட்டத்தை நியூசெர்சி தமிழ்ப் பேரவை ஏற்பாடு செய்துள்ளது.
நாள்: அக்டோபர் 4ம் தேதி, வெள்ளிக்கிழமை
நேரம்: இரவு 8:30 மணி
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு அனைவரும் பயன்பெற வேண்டுகிறோம்.
Dial-in number : 563-999-2090
Pass code : 919846
தமிழால், தமிழராய் நியூசெர்சி தமிழ்ப் பேரவையில் இணைவோம்…