நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் கோடை விழா 2026
பேரவையின் பெருநடை (Walkathon)
இன்னிசை நிகழ்ச்சி with karaoke
சிலம்பம் பயிற்சிப் பட்டறை
Zumba Dance
பாரம்பரிய விளையாட்டுகள்: கைப்பந்து, கோ-கோ, பம்பரம், கோலிகுண்டு மற்றும் பல பள்ளி நாட்கள் விளையாட்டுகள்.
அனுமதி இலவசம், அனைவரும் வருக…
நாள்: ஆகத்து 30, ஞாயிறு (August 30, Sunday)
நேரம்: காலை 10 மணி (10 AM ) முதல்
இடம்: டியூக் ஐலாண்ட் பூங்கா, பிரிட்ஜ்வாட்டர்
(Duke Island Park, Bridgewater, NJ)



