
நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் கோடை விழா 2025
கின்னஸ் சான்றிதழ் வழங்குதல் 10:30 am to 12pm
கைப்பந்து, கோ-கோ, பம்பரம், கோலிகுண்டு, தட்டாங்கல், பாண்டியாட்டம், மற்றும் பல பள்ளி நாட்கள் விளையாட்டுகள்.
Walkathon
இன்னிசை நிகழ்ச்சி with karaoke
நாள்: ஜூலை 26, சனிக்கிழமை (July 26th, Saturday)
நேரம்: காலை 10 மணி (10 AM ) முதல்
இடம்: டியூக் ஐலாண்ட் பூங்கா, பிரிட்ஜ்வாட்டர்
(Duke Island Park, Bridgewater, NJ)
அனுமதி இலவசம், அனைவரும் வருக…