நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் மாபெரும் பொங்கல் கிராமியத் திருவிழா, வரும் சனவரி 22, 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது. பொங்கலிடுதலில் தொடங்கி, பூ கட்டும் போட்டி, முளைப்பாரிப் போட்டி, தமிழர் காவல் தெய்வங்கள் குறித்த கண்காட்சி, திருக்குறள் பாடல்/கதை, குழந்தைகள் முதல் பெரியவர் வரை பங்குபெறும் கிராமிய நடன நிகழ்ச்சிகள், மாபெரும் கும்மி, மேடை நாடகம், ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டத்துடன் நடைபெற இருக்கிறது.
வாழையிலை மதிய விருந்து
Mark your Calendar
நாள்: சனவரி 22, 2023 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 10 மணி முதல்
இடம் : Millstone Township Performing Arts Center
5 Dawson Ct, Millstone, NJ 08535
அனைவரும் வாருங்கள் நியூசெர்சியில் திருவிழா.
தமிழால், தமிழராய் நியூசெர்சியில் ஒன்றிணைவோம் !!!
Entrance Ticket
வாழையிலை மதிய விருந்து
Event Registration
பூ கட்டும் போட்டி
நீங்கள் அழகாக பூ கட்டுவீர்களா? பூ கட்டுதலில் ஆர்வமா?
உங்கள் திறமைக்கு ஓர் அரிய வாய்ப்பு!!
பூ கட்டும் போட்டியில் பங்கேற்று பரிசு வெல்லுங்கள்!!!
முளைப்பாரி போட்டி
ஓர் அரிய வாய்ப்பு!!!
நம் தமிழர் பாரம்பரியமான முளைப்பாரி இடுதலில் ஆர்வம் உள்ளவருக்கான
பேரவையின் முளைப்பாரிப் போட்டி.
சிறந்த முளைப்பாரிக்கு பரிசு உண்டு!!
பங்கேற்று பரிசுகளை வெல்லுங்கள்!!!
தமிழர் காவல் தெய்வம் கண்காட்சி
நம் தமிழர் கலாச்சாரம் & பண்பாடு பற்றி
நம் குழந்தைகள் அறியும் வகையில்
நமது காவல் தெய்வங்கள் கண்காட்சி.
கண்காட்சியில் பங்கேற்க பதிவு செய்யுங்கள்!!
திருக்குறள் கதை/பாடல்
திருவள்ளுவர் நாள் கொண்டாட்டமாக
குழந்தைகளுக்கான திருக்குறள் பாடல் அல்லது கதை சொல்லும் நிகழ்ச்சியில் பங்குபெற தங்கள் குழந்தைகளை பதிவு செய்யுங்கள்
கிராமிய நடன நிகழ்ச்சிகள்
குழந்தைகள் முதல் பெரியவர் வரை பங்குபெறும்
நமது கிராமிய நடன நிகழ்ச்சியில்
பங்குபெற இங்கே பதிவு
செய்யுங்கள்
தமிழ் வினாடி வினா
கொஞ்சம் நடிங்க பாஸ் புகழ் ஆதவன் வழங்கும் நகைச்சுவை வினாடி வினா.
உடனே பதிவு செய்யுங்க!!!
Craft Workshop
As part of the Pongal celebration we are conducting a special event “Craft Workshop” for kids. Interested participants please register to attend the workshop