மாபெரும் கிராமியத் திருவிழா 2025
நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் மாபெரும் பொங்கல் கிராமியத் திருவிழா 2025!
தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை நியூசெர்சியில் கொண்டாட வாருங்கள்.
🎤 சிறப்புப் பட்டிமன்றம்:
உங்கள் மனதை மகிழ்விக்கும் நகைச்சுவையும், சிந்தனையைத் தூண்டும் பேச்சுகளும் நிறைந்த,
திரு. ராஜா & திருமதி பாரதி பாஸ்கர் அவர்களின் சிறப்புப் பட்டிமன்றம்!!
Save the date: Jan 26th, Sunday
மேலும் விவரங்கள் விரைவில்!!
ஆண்டு உறுப்பினர்களுக்கு அனுமதி இலவசம்.
ஆண்டு உறுப்பினர்களாக இணைய
https://njtamilperavai.org/membership/
தமிழால், தமிழராய் நியூசெர்சியில் ஒன்றிணைவோம் !!!