திருமூலர் மூச்சுப் பயிற்சிப் பட்டறை
நியூ செர்சி தமிழ்ப் பேரவையின் அறிவரங்கம் நிகழ்ச்சி.
திருமூலர் மூச்சுப் பயிற்சிப் பட்டறை.
தமிழர் மரபு காட்டும் வழியில், உடலையும் உள்ளத்தையும் சீர் படுத்த உதவும் மூச்சுப் பயிற்சிப் பட்டறை, சனிக்கிழமை, சூன் 19ம் தேதி மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெற உள்ளது.
தென்கரோலினா மருத்துவப் பல்கலைக் கழகத்தின் துணைப் பேராசிரியர், முனைவர் சுந்தர் பாலசுப்ரமணியன் அவர்கள், zoom மூலம் இணைந்து, பயிற்சி அளிக்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சி தமிழ் நாட்டின் மருத்துவ தேவைகளுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி ஆகும். நீங்கள் அளிக்கும் நன்கொடைகள், தமிழ் நாடு அறக்கட்டளை (tnfusa.org) மூலம், தமிழ் நாட்டில் கொரோனா நிவாரணப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும்.