கல்லூரிப் பயணம்
நியூ செர்சி தமிழ்ப் பேரவையின் அறிவரங்கம் வழங்கும் கல்லூரிப் பயணம்.
கல்லூரி நுழைவுத் தேர்வு (SAT / ACT ) மற்றும் விண்ணப்ப செயல்முறைகளைப் பற்றி விளக்கமாக அறிந்துகொள்ளவும், அதைப் பற்றிய உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் வரும் செப்டம்பர் 27ம் தேதி திங்கட்கிழமை, மாலை 7:30 மணி முதல் 9 மணி வரை “கல்லூரிப் பயணம்” என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில், Solution Prep, NJ யின் முதன்மை பயிற்றுவிப்பாளர் எரிக் கின்ஸ்பெர்க் (Eric Ginsberg) சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நம்முடன் உரையாட இருக்கிறார்.
அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற அழைக்கிறோம்.