
நியூ செர்சி தமிழ்ப் பேரவையின் அறிவரங்கம் வழங்கும்
தமிழில் மாற்றுச் சினிமா
எழுத்தும், இயக்கமும்
கவிஞர் திருமிகு. குட்டி ரேவதி
இயக்குநர் மற்றும் பாடலாசிரியர்
ஆவணப்படங்கள்: மக்களின் மனசாட்சி
திருமிகு. ஆர்.ஆர். சீனிவாசன்
ஆவணப்பட இயக்குநர்
சூலை 10 ஆம் தேதி , ஞாயிறு மதியம் 2 மணிக்கு
இடம்:
East Brunswick Public Library
Civic Center Dr, East Brunswick, NJ 08816
அனைவரும் வருக.
அனுமதி இலவசம்.