நியூசெர்சி தமிழ்ப் பேரவையின், “அறிவரங்கம்” தஞ்சையில் இருந்து நேரலையில்… 8:30 PM EST
தமிழர் தற்காப்புக் கலை
நியூசெர்சி தமிழ்ப் பேரவையின், “அறிவரங்கம்” வழங்கும்…
அடிமுறை, குத்துவரிசை, வர்மக்கலை, சிலம்பம் தமிழர் தற்காப்புக் கலை – ஓர் அறிமுகம் மற்றும் செயல்முறை விளக்கம்
மற்றும்…
மகாகவி பாரதியார் 139வது பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சி…
தஞ்சையில் இருந்து நேரலையில்…
தஞ்சை மாவட்டம், புதுநகரில் இருந்து செயல்படும் பாரம்பரியப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர் திரு.உ.தேவேந்திரன் அவர்கள் வழங்கும் தமிழர் தற்காப்புக் கலை குறித்த அறிமுகம் மற்றும் செயல்முறை விளக்கம்.