தமிழ் வரலாற்றுக் கண்காட்சி

அமெரிக்காவில் வளரும் நம் குழந்தைகளுக்கு நம்முடைய வரலாற்றை அறிமுகம் செய்யும் முயற்சியாக நியூசெர்சி தமிழ்ப் பள்ளிகள் மற்றும் நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் கூட்டு முயற்சியாக “தமிழ் வரலாற்றுக் கண்காட்சி" நடத்தப்படுகிறது. மூவாயிரம் ஆண்டுக் கால நம்முடைய வரலாற்றினையும், தொன்மையையும் நம் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்போம், வாருங்கள்…
இராசராசனும், இராசேந்திர சோழனும்
தமிழ் மாமன்னன் இராசராசன் மற்றும் இராசேந்திர சோழன் குறித்த சிறப்புரை மற்றும் மெய்நிகர் தமிழ் வரலாற்றுக் கண்காட்சி
சனவரி 30 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை
மாலை 6 மணி (EST).