Tax Return & Reform 2018

அமெரிக்காவில் இது வருமான வரித் தாக்கல் செய்யும் நேரம். 2018ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வரிச் சீர்திருத்த மசோதா (Tax Reform 2018) இந்தாண்டு அமலுக்கு வருகிறது.
வருமானவரி குறித்த பல்வேறு தகவல்களை விளக்கவும், வருமான வரிக் குறித்த உங்களது பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளிக்கவும், நியூசெர்சி தமிழ்ப் பேரவை ஒரு சிறப்புப் பல்வழி அழைப்புக் கூட்டத்தை (Conference call meeting) வரும் வெள்ளிக்கிழமை, மார்ச் 15ம் தேதி, இரவு 8:30 மணிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு அனைவரும் பயன்பெற வேண்டுகிறோம்.
- Dial-in number : 563-999-2090
Pass code : 919846
தமிழால், தமிழராய் நியூசெர்சி தமிழ்ப் பேரவையில் இணைவோம்…