நியூ செர்சி தமிழ்ப் பேரவையின் அறிவரங்கம்
சிறப்புரை:
முனைவர் கு. ஞானசம்பந்தன்
தலைப்பு:
வள்ளலார் – தமிழர் மெய்யியல் மீட்சி !!!
சூன் 5 ஆம் தேதி (நாளை), ஞாயிறு மாலை 5:30 மணிக்கு
இடம்:
1 Clubhouse Dr, Dayton, NJ 08810
அனைவரும் வருக.
அனுமதி இலவசம்.
RSVP: njtamilperavai.org/rsvp
Light refreshments will be served.