நியூ செர்சி தமிழ்ப் பேரவையின் இலையுதிர் விழா 2026
JHOPRI யின் இன்னிசை நிகழ்ச்சி!
*விஜய் டிவி புகழ் ஜெயச்சந்திரன்* வழங்கும் அதிரடி காமெடி, பன்முகக் கலைஞர் *Robo கணேசனின்* சிறப்பு நிகழ்ச்சி, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என குடும்பத்துடன் மகிழ்ந்து கொண்டாட ஒரு மாபெரும் திருவிழா!
இன்னிசை நிகழ்ச்சி
அதிரடி காமெடி
பன்முக நிகழ்ச்சி..
மேலும் பல சிறப்பு நிகழ்ச்சிகள்!
JHOPRI யின் அறுசுவை இரவு உணவு விருந்து!
நாள்: டிசம்பர் 5, 2026, சனிக்கிழமை
நேரம்: மதியம் 2 மணி முதல்
இடம்: West Windsor-Plainsboro High School North, 90 Grovers Mill Rd, Plainsboro, NJ
குடும்பத்துடன் கலந்து கொண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்திடுங்கள்!
NJTaP Membership
2 Adults & 2 Children Free for Family Membership,
2 Adults for Couple,
1 Adult for Individual Membership.
Login to see member prices.
மாறுவேட நிகழ்ச்சி (Kids Fancy Dress Show)
உங்கள் திறமைக்கு ஒரு வாய்ப்பு. மாறுவேட நிகழ்ச்சியில் பங்குபெற பதிவு செய்யுங்கள்
ஆடை அலங்கார அணிவகுப்பு (Adults Fashion Show)
ஆடை அலங்கார அணிவகுப்பில் (Adult fashion show) பங்குபெற விரும்புபவர்கள் இந்த படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள்
கலை நிகழ்ச்சி (Cultural Show)
கலை நிகழ்ச்சியில் பங்குபெற விரும்புபவர்கள் இந்த படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள்