சித்திரை திருவிழா – அறுசுவை இரவு விருந்து

சைவ/அசைவ அறுசுவை - இரவு விருந்து

Sold Out

பேரவையின் சித்திரை இசைத் திருவிழாவை ஒட்டி அஞ்சப்பர் உணவகத்தின் சைவ/அசைவ அறுசுவை இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Menu:

  • Non-Veg: Pepper Chicken, Chicken Bucket Biriyani, Idiyappam, Veg Kuruma, Onion Raitha, Ilaneer Payasam, Curd rice
  • Veg: Gobi-65, Veg Bucket Biriyani, Idiyappam, Veg Kuruma, Onion Raitha, Ilaneer Payasam, Curd rice
Individual and Family packs are available.
Food will be served at the venue and also available for takeout.

முன்பதிவு கட்டாயம் தேவை.

நாள் : மே மாதம் 7 ஆம் தேதி, சனிக்கிழமை

இடம் : Frank Defino Central Elementary School

175 Hwy 79, Marlboro, NJ 07746