இயற்கை வீட்டுத் தோட்டம் அறிவரங்கம்

நியூ செர்சி தமிழ்ப் பேரவையின் அறிவரங்கம் தளம் வழங்கும்
 
இயற்கை வீட்டுத் தோட்டம்
 
ஆலோசகர்:
திருமதி. அன்னம்
 
நிலம் தயார்படுத்துதல், விதைத்தல், பருவத்திற்கு  தகுந்த விதைகள், இயற்கை உரம் உற்பத்தி முறைகள், மண்ணில் நுண்ணுயிர் பெருக்குதல் தொடர்பான விளக்கங்கள்.
 
இயற்கை முறையில் பூச்சிக் கட்டுப்பாடு, நொதித்தல்(Fermentation) செயல்முறைகள்.
 
களையாய் போன நமது பாரம்பரிய கீரைகள் பற்றிய விவரங்கள்.
 
மற்றும் பல பயனுள்ள தகவல்களுடன்.
 
ஆரோக்கியமான உணவை நம்முடைய அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சி…
 
நாள்: புதன்கிழமை மே 22, 2024
 
நேரம்: இரவு 7:30 மணி கிழக்கு
 
 
நிகழ்ச்சியிhttps://njtamilperavai.org/zoom*ல் கலந்து கொண்டு பயன்பெற அனைவரையும் அழைக்கிறோம்…
 
தமிழால், தமிழராய் நியூ செர்சியில் ஒன்றிணைவோம்