2020 பொங்கல் கிராமியத் திருவிழா பதிவுப் படிவம்

கிராமியத் திருவிழா பதிவுப் படிவம்

Registration Fee

 • 2020 Annual Members: Free
 • Non Members: $5.00

சிறுகதைப் போட்டி விதிமுறைகள்

 1. மூச்சிரைக்க மாடிப் படிகளில் ஏறி ஓடி வந்தான் மோகன், வந்தவனுக்கு இன்னும் அதிர்ச்சி, வாசல் கதவு திறந்திருந்தது, உள்ளே கால் எடுத்து வைத்தவனுக்கு அங்கே…
 2. இந்த சூத்திரம் சரியென்றால், பல அடிப்படை தத்துவங்கள் ஆட்டம் கண்டுவிடும். இன்றைய சூரிய கிரகணத்தில் அதை துல்லியமாக நிர்ணயிக்க முடியும், அப்பொழுது யாரும் எதிர்பாரா வண்ணம், வானத்தில்…..
 3. பொங்கல், மூன்று நாள் உறவினர்கள் எல்லோரும் வந்திருந்து கலகலப்பாய் இருந்த வீடு. எல்லோரும் கிளம்பும் தருணம், அலமாரியில் இருந்த 10 பவுன் அட்டிகை காணவில்லை….
 • மேலே குறிப்பிடப்பட்ட ஏதேனும் ஒரு துவக்கத்தை பயன்படுத்தி 500 வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு சிறுகதை எழுத வேண்டும்
 • உங்கள் படைப்புகளை njtapsirukadai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு சனவரி 23 முன்பாக அனுப்ப வேண்டும்
 • படைப்புகள் தமிழில் இருக்க வேண்டும்
 • நடுவரின் தீர்ப்பே முடிவானது
 • முடிவுகள் சனவரி 25 பொங்கல் திருநாளில் அறிவிக்கப்படும்
 • ஒருவர் ஒன்று அல்ல மேற்பட்ட படைப்புகளை அனுப்பலாம்