Entrance Ticket
2 Adults & 2 Children Free for Family Membership, 2 Adults for Couple, 1 Adult for Individual Membership. Login to see member prices.
மாபெரும் கிராமியத் திருவிழா 2025
நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் மாபெரும் பொங்கல் கிராமியத் திருவிழா, வரும் சனவரி 26, 2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது.
பொங்கலிடுதலில் தொடங்கி, பூ கட்டும் போட்டி, முளைப்பாரி, கவிதை ஒப்பித்தல் போட்டி, கவிதை போட்டி, தமிழ் பேச்சுப் போட்டி, குழந்தைகள் முதல் பெரியவர் வரை பங்குபெறும் நடன நிகழ்ச்சிகள், கும்மி, ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டத்துடன் நடைபெற இருக்கிறது.
🎤 சிறப்புப் பட்டிமன்றம்:
உங்கள் மனதை மகிழ்விக்கும் நகைச்சுவையும், சிந்தனையைத் தூண்டும் பேச்சுகளும் நிறைந்த,
திரு. ராஜா & திருமதி பாரதி பாஸ்கர் அவர்களின் சிறப்புப் பட்டிமன்றம்!!
மதிய விருந்துடன் அனைவரையும் பங்கேற்க அழைக்கிறோம்.
ஆண்டு உறுப்பினர்களுக்கு அனுமதி இலவசம்
ஆண்டு உறுப்பினர்களாக இணைய
https://njtamilperavai.org/membership/
போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆயத்தமாக இருங்கள்.
Mark your Calendar
நாள்: சனவரி 26, 2025 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 10 மணி முதல்
இடம் : Millstone Township Performing Arts Center,
5 Dawson Ct, Millstone, NJ 08535
தமிழால், தமிழராய் நியூசெர்சியில் ஒன்றிணைவோம் !!!
Food Ticket
Event Registration
பூ கட்டும் போட்டி
நீங்கள் அழகாக பூ கட்டுவீர்களா? பூ கட்டுதலில் ஆர்வமா?
உங்கள் திறமைக்கு ஓர் அரிய வாய்ப்பு!!
பூ கட்டும் போட்டியில் பங்கேற்று பரிசு வெல்லுங்கள்!!!
Get Participation ticket (below) after Registration
கோலம் போடும் போட்டி
நீங்கள் அழகாக கோலம் போடுவீர்களா ? கோலம் போடுவதில் ஆர்வமா?
உங்கள் திறமைக்கு ஓர் அரிய வாய்ப்பு!!
கோலம் போடும் போட்டியில் பங்கேற்று பரிசு வெல்லுங்கள்!!!
Get Participation ticket (below) after Registration
கலைநிகழ்ச்சி
கலைநிகழ்ச்சியில் பங்குபெற விரும்புபவர்கள் இந்த படிவத்தைப் பூர்த்திசெய்யுங்கள்
Get Participation ticket (below) after Registration
தமிழ் பேச்சுப் போட்டி
குழந்தைகளின் தமிழ் ஆர்வத்தை தூண்டி அவர்களை சிறந்த பேச்சாளர்களாக மாற்ற பேரவை தளம் அமைத்து கொடுக்கிறது!!!
கவிதை ஒப்பித்தல் போட்டி
கவிதை ஒப்பித்தல் போட்டியில் பங்குபெற விரும்புபவர்கள் இந்த படிவத்தைப் பூர்த்திசெய்யுங்கள்
முளைப்பாரி கண்காட்சி
முளைப்பாரி கண்காட்சியில் பங்குபெற விரும்புபவர்கள் இந்த படிவத்தைப் பூர்த்திசெய்யுங்கள்
கவிதைப் போட்டி
கவிதைப் போட்டியில் பங்குபெற விரும்புபவர்கள் இந்த படிவத்தைப் பூர்த்திசெய்யுங்கள்
Participation Fee for Kolam Potti
To avail your membership discount, please log in to your account.
Participation Fee for Dance Program
To avail your membership discount, please log in to your account.
Participation Fee for Poo Kattum Potti
To avail your membership discount, please log in to your account.
Communication Seminar
Opportunity to hone communication skills, for high schoolers and young adults. Join a seminar (in Tamil) in which Pattimanram fame Mr. Raja and Mrs. Bharathi Baskar will talk about corner stones of effective communication – and how to deliver it in an entertaining way.
Date: Jan 27, 2025
Time: 5-6:30 pm
1 George Frederick, Woodbridge, NJ 07095
Registration is required (and will be closed after first 50 responses).