நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் 7 ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழா !!


சித்திரைத் திருவிழா
Free for Annual Member
2 Adults & 2 Children Free for Family Membership,
2 Adults for Couple,
1 Adult for Individual Membership.
Login to see member prices.
Entrance Ticket
Crochet / Paper Crafts Workshop

நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் கைவினை பயிற்சிப் பட்டறையில் பங்கேற்க பதிவு செய்யுங்கள்

உங்கள் தனித் திறமையை வெளிப்படுத்த ஓர் அரிய வாய்ப்பு.
நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் தனித் திறமை நிகழ்ச்சியில் பதிவு செய்யுங்கள்.
விவாத மேடை

Audition for an opportunity to participate in a debate show with Vijay TV “நீயா? நானா?" fame Mr.Gopinath. Bring your passion and let your voice be heard on either of the following two sides.
அமெரிக்காவில் தமிழனாய் மட்டும் வாழ்வதா? மேற்கித்திய வாழ்க்கை முறையில் ஒன்றிப்போவதா?
Audition Date: April 5, 2025
Time: 10:30 AM to 12:30 PM
Place: Woodbridge Main Library, 1 George Frederick, Woodbridge, NJ 07095
Registration is required (and will be closed after the first 50 responses).
Minimum age: 18.
சமையல் போட்டி

பாரம்பரியப் பொருட்களைப் பயன்படுத்தி, உங்கள் சமையல் மற்றும் கற்பனைத் திறனைக் கொண்டு பழமையான உணவைச் சமைத்து அசத்துங்கள்!!
7 ஆம் ஆண்டு பேரவைப் பாடகர் போட்டி

அஞ்சப்பர் வழங்கும் 7 ஆம் ஆண்டு பேரவைப் பாடகர் போட்டி.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்பு பரிசுகள் ஏப்ரல் 26 ஆம் தேதி மேடையில் வழங்கப்படும்.
நியூசெர்சியின் சிறந்த பாடகருக்கான குரல் தேடல்!!!
Participation Fee for Super Singer
(To avail your membership discount, please Login to your account)
Participation Fee for Cooking Competition
(To avail your membership discount, please Login to your account)
Participation Fee for Crafts workshop
(To avail your membership discount, please Login to your account)