நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் இலையுதிர் விழா 2025
செர்சி ரிதம் குழுவினரின் அதிரடி இசை நிகழ்ச்சி.
“கோபாலா…கோபாலா" நகைச்சுவை நாடகம்.
இயல், இசை, நாடகம் இணையும் முத்தமிழ் விழா!!
சதுரங்கப் போட்டி, ஓவியப் போட்டி, திரையிசை நடனம், மேலும் பல சிறப்பு நிகழ்ச்சிகள் அறுசுவை விருந்துடன் நடைபெற உள்ளன.
நாள்: நவம்பர் 1, சனிக்கிழமை
நேரம்: காலை 10:00 மணி முதல்
இடம் : Franklin Middle School, Somerset, NJ 08873
NJTaP Membership
2 Adults & 2 Children Free for Family Membership,
2 Adults for Couple,
1 Adult for Individual Membership.
Login to see member prices.
Entrance Ticket
Food Non Veg Orders
சதுரங்கப் போட்டி
உங்கள் திறமைக்கு ஒரு வாய்ப்பு. சதுரங்கப் போட்டியில் பங்குபெற பதிவு செய்யுங்கள்
ஓவியப் போட்டி
உங்கள் திறமைக்கு ஒரு வாய்ப்பு. ஓவியப் போட்டியில் பங்குபெற பதிவு செய்யுங்கள்
கலைநிகழ்ச்சி
கலைநிகழ்ச்சியில் பங்குபெற
பதிவு செய்யுங்கள்
கேரம் போட்டி
கேரம் போட்டியில் பங்குபெற
பதிவு செய்யுங்கள்
தனித்திறன் நிகழ்ச்சி
உங்கள் தனித் திறமையை வெளிப்படுத்த ஓர் அரிய வாய்ப்பு.
நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் தனித் திறமை நிகழ்ச்சியில் பதிவு செய்யுங்கள்.
இலக்கியச் சிறு உலா — ஒரு நிமிடப் பயணம்!
ஒரு நிமிடத்திற்குள் — ஒரு இலக்கியப் படைப்பை முழுமையாகவோ, அல்லது அதிலிருந்து உங்களை கவர்ந்த ஒரு பாடலைப் பற்றியோ உரைத்துக் காட்ட முடியுமா?
உங்கள் மனதில் நிறைந்த பாடல், கவிதை, அல்லது இலக்கியப் பகுதியைப் பற்றி விளக்கி — ஒலிப்பதிவு செய்யுங்கள்! 🎧
ஒலிப்பதிவுவோடு பொருந்தும் பின்னணி ஓவியம் அல்லது காட்சியையும் இணைத்தால், உங்கள் படைப்பு மேலும் மெருகேறும்.




