நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் கோடை விழா 2023
திறந்தவெளி பூங்காவில் ஒரு தமிழ்ப் பாரம்பரிய விளையாட்டுத் திருவிழா..
சிலம்பாட்டம் , புலியாட்டம், பறையிசை மற்றும் முளைப்பாரியுடன் ஒரு பண்பாட்டு அணிவகுப்பு..
பேரவையின் பெருநடை
கிடா விருந்து, சுடச்சுட தோசையுடன் கூடிய இனிய ஒன்றுகூடல்
அனுமதி இலவசம், அனைவரும் வருக…
நாள்: ஆகத்து 26, சனிக்கிழமை (August 26th, Saturday)
நேரம்: காலை 11 மணி (11 AM EDT)
இடம்: டியூக் ஐலாண்ட் பூங்கா, பிரிட்ஜ்வாட்டர்
Sorry…Food sold out and no food tokens will be sold at the venue.