மாபெரும் கிராமியத் திருவிழா 2024
நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் மாபெரும் பொங்கல் கிராமியத் திருவிழா, வரும் சனவரி 21, 2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது. பொங்கலிடுதலில் தொடங்கி, பூ கட்டும் போட்டி, முளைப்பாரி, திருக்குறள் கண்காட்சி, குழந்தைகள் முதல் பெரியவர் வரை பங்குபெறும் நடன நிகழ்ச்சிகள், கும்மி, தெருக்கூத்து, ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டத்துடன் நடைபெற இருக்கிறது.
மதிய விருந்துடன்
அனைவரையும் பங்கேற்க அழைக்கிறோம்.
ஆண்டு உறுப்பினர்களுக்கு அனுமதி இலவசம்
போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆயத்தமாக இருங்கள்.
Mark your Calendar
நாள்: சனவரி 21, 2024 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 10 மணி முதல்
இடம் : Millstone Township Performing Arts Center,
5 Dawson Ct, Millstone, NJ 08535
தமிழால், தமிழராய் நியூசெர்சியில் ஒன்றிணைவோம் !!!
Entrance Ticket
Participation Fee
One time participation fee for all events. To avail your membership discount, please log in to your account.
Event Registration
பூ கட்டும் போட்டி
நீங்கள் அழகாக பூ கட்டுவீர்களா? பூ கட்டுதலில் ஆர்வமா?
உங்கள் திறமைக்கு ஓர் அரிய வாய்ப்பு!!
பூ கட்டும் போட்டியில் பங்கேற்று பரிசு வெல்லுங்கள்!!!
கோலம் போடும் போட்டி
நீங்கள் அழகாக கோலம் போடுவீர்களா ? கோலம் போடுவதில் ஆர்வமா?
உங்கள் திறமைக்கு ஓர் அரிய வாய்ப்பு!!
கோலம் போடும் போட்டியில் பங்கேற்று பரிசு வெல்லுங்கள்!!!
பொங்கல் கைவினை மற்றும் கோலம் பட்டறை
பொங்கல் கைவினை மற்றும் கோலம் போடும் பயிற்சிப் பட்டறையில் பங்குபெற்று பயன்பெற, பதிவு செய்யுங்கள்
Audition for Stand-Up Comedy/Mimicry
Register for stand up comedy or mimicry audition.
திருவள்ளுவர் கண்காட்சி
திருவள்ளுவர் கண்காட்சியில் பங்குபெற விரும்புபவர்கள் இந்த படிவத்தைப் பூர்த்திசெய்யுங்கள்