Entrance Ticket
2 Adults & 2 Children Free for Family Membership, 2 Adults for Couple, 1 Adult for Individual Membership. Login to see member prices.
மாபெரும் கிராமியத் திருவிழா 2026
நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் மாபெரும் பொங்கல் கிராமியத் திருவிழா, வரும் சனவரி 25, 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது.
பொங்கலிடுதலில் தொடங்கி, பூ கட்டும் போட்டி, முளைப்பாரி, கவிதை ஒப்பித்தல் போட்டி, குழந்தைகள் முதல் பெரியவர் வரை பங்குபெறும் நடன நிகழ்ச்சிகள், கும்மி, ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டத்துடன் நடைபெற இருக்கிறது.
🎤 அகத்தியன் சான் பெனடிக்ட் நடத்தும் தலைவன் தலைவி போட்டி
மதிய விருந்துடன் அனைவரையும் பங்கேற்க அழைக்கிறோம்.
ஆண்டு உறுப்பினர்களுக்கு அனுமதி இலவசம்
ஆண்டு உறுப்பினர்களாக இணைய
https://njtamilperavai.org/membership/
போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆயத்தமாக இருங்கள்.
Mark your Calendar
நாள்: சனவரி 25, 2026 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 10 மணி முதல்
இடம் : Millstone Township Performing Arts Center,
5 Dawson Ct, Millstone, NJ 08535
தமிழால், தமிழராய் நியூசெர்சியில் ஒன்றிணைவோம் !!!
Event Registration
பூ கட்டும் போட்டி
நீங்கள் அழகாக பூ கட்டுவீர்களா? பூ கட்டுதலில் ஆர்வமா?
உங்கள் திறமைக்கு ஓர் அரிய வாய்ப்பு!!
பூ கட்டும் போட்டியில் பங்கேற்று பரிசு வெல்லுங்கள்!!!
Get Participation ticket (below) after Registration
கோலம் போடும் போட்டி
நீங்கள் அழகாக கோலம் போடுவீர்களா ? கோலம் போடுவதில் ஆர்வமா?
உங்கள் திறமைக்கு ஓர் அரிய வாய்ப்பு!!
கோலம் போடும் போட்டியில் பங்கேற்று பரிசு வெல்லுங்கள்!!!
Get Participation ticket (below) after Registration
கலைநிகழ்ச்சி
கலைநிகழ்ச்சியில் பங்குபெற விரும்புபவர்கள் இந்த படிவத்தைப் பூர்த்திசெய்யுங்கள்
Get Participation ticket (below) after Registration
முளைப்பாரி கண்காட்சி
முளைப்பாரி கண்காட்சியில் பங்குபெற விரும்புபவர்கள் இந்த படிவத்தைப் பூர்த்திசெய்யுங்கள்
கவிதை ஒப்பித்தல் போட்டி
கவிதை ஒப்பித்தல் போட்டியில் பங்குபெற விரும்புபவர்கள் இந்த படிவத்தைப் பூர்த்திசெய்யுங்கள்
தலைவன் தலைவி போட்டி
தலைவன் தலைவி போட்டியில் பங்குபெற விரும்புபவர்கள் இந்த படிவத்தைப் பூர்த்திசெய்யுங்கள்
