தனித்திறமை போட்டிகள்
விடுமுறை கொண்டாட்டம் 2019
நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் முதல் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்தது. இந்தச் சிறப்பான ஆண்டின் இறுதி விழாவாக விடுமுறை கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
நியூசெர்சி தமிழர்களின் தனித்திறமைகளுக்கு ஒரு களமாக இந்த விழா அமைய இருக்கிறது.
முனைவர்.கு.ஞானசம்பந்தன் பங்கேற்கும் சிறப்பு நகைச்சுவைப் பட்டிமன்றம் நம் மாலைப் பொழுதை இனிமையாக்க உள்ளது.
Mrs.Kumar’s Monroe உணவகம் வழங்கும் சுவையான சைவ/அசைவ இரவு விருந்தும் நடைபெற உள்ளது
2019ம் ஆண்டு உறுப்பினர்களுக்கு அனுமதிக் கட்டணம் இல்லை. உறுப்பினர் அல்லாதவர்களுக்கு மிகவும் குறைந்த நுழைவுக் கட்டணம் ($15) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு அனுமதிக் கட்டணம் இல்லை.
தமிழால், தமிழராய் நியூசெர்சியில் ஒன்றிணைவோம்.
Competition and Rules
Peravai ELA Contests – Preparing Tamil Children’s future career
Preliminaries for Peravai ELA contests, will be held at the regional level in various Towns across New Jersey.
Please follow the link to know more about the competition rules.
இசைக் கருவிகளின் இன்னிசை நிகழ்ச்சி
நவம்பர் மாதம் 23ம் தேதி, சனிக்கிழமை, விடுமுறை கொண்டாட்ட மேடையில் இசைக் கருவிகளின் இன்னிசைப் போட்டி நடைபெறும்.
தமிழோடு விளையாடுவோம் போட்டிகள்
கீழ்க்கண்ட “தமிழோடு விளையாடுவோம் போட்டிகள்" நவம்பர் மாதம் 23ம் தேதி, சனிக்கிழமை, விடுமுறை கொண்டாட்ட மேடையில் நடைபெறும்.
குழந்தைகளுக்கான ஆடை அலங்காரப் போட்டிகள்
இந்தப் போட்டி நவம்பர் மாதம் 23ம் தேதி, சனிக்கிழமை, விடுமுறை கொண்டாட்ட மேடையில் இசைக் கருவிகளின் இன்னிசைப் போட்டி நடைபெறும்.
மேலும்….
Event Registration and Payment
Registration is now closed.
Participation fee
- There will be a participation fee of $5 per participant.
- The participant can participate in as many contests as they want. But have to pay only $5.