இலையுதிர் விழா
நியூசெர்சி தமிழ்ப்பேரவை நடத்தவிருக்கும் மாபெரும் இலையுதிர் விழா
- சதுரங்கப் போட்டி
- கேரம் (Carrom) போட்டி
- ஓவியப் போட்டி
- ஓவியப் பயிற்சிப் பட்டறை
- கைவினைப் பயிற்சிப்பட்டறை
- BLDG 18 Comedy Club – வழங்கும் “சிரிப்பு சரவெடி"
- தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா
- நாடகம்
- கலை நிகழ்ச்சிகள்
- மதிய விருந்து
நாள்: நவம்பர் மாதம் 4 ஆம் தேதி, சனிக்கிழமை
நேரம்: 10 AM
இடம்: Millstone Township Performing Arts Center
5 Dawson Ct, Millstone, NJ 08535
Entrance / Contest Ticket
மதிய உணவு
Sold Out
நியூசெர்சி தமிழ்ப் பேரவை தமிழ்ப் பள்ளிகளையும் அவற்றில் தன்னார்வலர்களாகப் பணியாற்றும் ஆசிரியர்களையும் பெரிதும் பாராட்டுகிறது. நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் இலையுதிர் விழா மேடையில் தன்னலமற்று பணியாற்றும் ஆசிரியர்களையும், பள்ளி நிர்வாகிகளையும் அவர்கள் தமிழ் பணியைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிகழ்வில் பங்கேற்க விருப்பம் உள்ள தமிழ் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் தங்கள் விவரங்களை பதிவு செய்யுங்கள்
Registration Closed for this program
கேரம் (Carrom) போட்டி
உங்கள் திறமைக்கு ஒரு வாய்ப்பு. கேரம் (Carrom) போட்டியில் பங்குபெற பதிவு செய்யுங்கள்
Registration Closed for this program
Public Speaking in English
To show your Public Speaking Skills in English, use this opportunity !!!
Registration Closed for this program
சதுரங்கப் போட்டி
உங்கள் திறமைக்கு ஒரு வாய்ப்பு. சதுரங்கப் போட்டியில் பங்குபெற பதிவு செய்யுங்கள்
Registration Closed for this program
ஓவியப் போட்டி
உங்கள் திறமைக்கு ஒரு வாய்ப்பு. ஓவியப் போட்டியில் பங்குபெற பதிவு செய்யுங்கள்
Registration Closed for this program
ஓவியப் பயிற்சிப் பட்டறை
ஓவியப் பயிற்சியில் பங்குபெற்று
பயன்பெற, பதிவு செய்யுங்கள்
Registration Closed for this program
கைவினைப் பயிற்சிப் பட்டறை
கைவினைப் பயிற்சிப் பட்டறையில் பங்குபெற்று பயன்பெற, பதிவு செய்யுங்கள்
Registration Closed for this program
கலைநிகழ்ச்சி
கலைநிகழ்ச்சியில் பங்குபெற
பதிவு செய்யுங்கள்
Registration Closed for this program